உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த நாளில் தானா வெளியாகிறதா.? இணையத்தில் வெளியான புதிய தகவல் இதோ.!

0

தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்த நடிகர் தான் தல அஜித் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அதன் மூலம் மிகப் பெரிய நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்த காரணம் இவர் பேசும் வசனங்கள் மற்றும் நடிப்பு திறமை தான் இவர் எந்த திரைப் படத்தில் நடித்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி அதற்கு ஏற்றது போல் நடித்துக் கொடுக்கும் நடிகர் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இவர் மிகவும் அழகாக நடிப்பார்.

சினிமாவையும் தாண்டி தனது சொந்த வாழ்க்கையில் பல விஷயங்களை செய்துவரும் தல அஜித் மக்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே உதவுவார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் தன்னுடன் பணியாற்றி வந்த ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது வலிமை தான் இந்த திரைப்படத்தை பற்றி தான் ரசிகர்கள் எப்போது அப்டேட் வெளிவரும் என காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்களுக்கு அப்டேட் தரும் வகையில் படக்குழு ஏதாவது வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

ajith75
ajith75

ஆனால் படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் அறிவிக்காமல் அஜித் புகைப்படம் மற்றும் அவரைப் பற்றிய விஷயங்கள் தான் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதில் தல அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூலை 15ம் தேதி ரிலீசாகும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது இந்த தகவல் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பலரும் இதனை தான் கூறி வருகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.