சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த குழந்தைக்கு ஒரு குழந்தையா.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி. இவர் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினி. மேலும் கடந்த ஒரு சில திரைப்படங்கள் ரஜினிக்கு சரிவர அமையவில்லை.

அதன் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு சமிபத்தில்தான் துவங்கி உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்காக டெஸ்ட் ஷுட் கூட முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படபிடிப்பு தொடங்கிய போஸ்டர் சமிபத்தில் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா இவர்கள் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது. பல சாதனைகள் படைத்த இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்  பிரஹர்ஷிதா.

சந்திரமுகி படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் தன்னுடைய படிப்பிற்காக முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். மேலும் அந்த பொம்மைக்கு இப்பதான் திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை  இருக்கிறது. 24 வயதாகும் இருக்கிறது.

மேலும் இவர் தன் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா  என்று ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர். மேலும் சந்திரமுகி பொம்மி மேலும் குட்டி பொம்மி அழகாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் சந்திரமுகி பொம்மி தனது கைக்குழந்தையுடன் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

pommi
pommi
pommi
pommi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment