மகன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் திரைப்படத்தில் நடித்த நடிகர் தான் இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளாரா.? இந்த நடிகரா அது என வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு மகனாக குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகர்களும் தற்பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றி பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சத்யராஜ் திரைப்படத்தில் நடித்த நடிகர் தற்போது அடையாளமே தெரியாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் நடிகர் கௌஷிக் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு சாய் சுரேஷ் என்ற இயக்குனர் இயக்கத்தில் சத்யராஜ், கவுண்டமணி,கௌசல்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குங்கும பொட்டு இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் ரம்யாவுக்கும் குழந்தையாக நடித்தார் கௌஷிக்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இருந்தாலும் இவர் வளர்ந்து அடுத்த சாட்டை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

ஆம் இவர்தான் சத்யராஜ் திரைப்படத்தில் நடித்த நடிகர் என்று வியந்து பார்க்கும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் பல வருடங்கள் கழித்து இவரை பார்ப்பதால் பலரும் இவரை கண்டு பிடிக்கவில்லை மேலும் அடுத்த சாட்டை திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

sathyaraj
sathyaraj

இந்த நடிகர்தான் அடுத்தசாட்டை திரைப்படத்தில் நடித்த நடிகரா என்று பலரும் வியந்து வருகிறார்கள் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா போன்ற பல நடிகர்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று விட்டது இதில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது.

Leave a Comment