லோகேஷ் கனகராஜின் தங்கை இவரா.? திடீரென வைரலாகும் ஒரு பெண்ணின் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் குறுகிய ஆண்டில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன் பிறகு இரண்டாவது படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கண்டு தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்க படக்குழுவினருடன் சென்று இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் நேற்றிலிருந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்ற அப்டேட்டை தளபதி 67 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இப்படி படத்தில் பிசியாக இருந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தங்கை என்று ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண்ணின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் லோகேஷ் கனகராஜின் தங்கையா என்று கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் லோகேஷ் கனகராஜ் குடும்ப புகைப்படம் என்று எந்த ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது இவருடைய தங்கை புகைப்படம் என்று ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகிய வருகிறது. ஆனால் இவர் லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை. இவர் “தி ரூட்” என்ற நிறுவனத்தின் மேனேஜராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

lokesh
lokesh
lokesh
lokesh

Leave a Comment