தல அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் பிரேமம் பட பிரபலமா..? இணையத்தில் லீக் ஆன புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் தல அஜித். பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட  திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் நமது நடிகர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாக்கிய திரைப்படமானது சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த வகையில் தற்போது வெளியீட்டிற்கு ரெடியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2001ஆம் ஆண்டு  வெளியான தீனா என்ற திரைப்படத்தின் மூலம் தான் மாபெரும் நடிகராக பிரபலமானார். மேலும் இதுவரை படத்தின் மூலம்தான் நடிகர் அஜித் மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தென்படத் ஆரம்பித்தார்.

அந்த வகையில் இந்த மெகா ஹிட் திரைப்படத்தில் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஒருவர் நடித்துள்ளார் என்பது யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.  அவர் வேறு யாரும் கிடையாது மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் தல அஜித்தின் தீனா திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ajith-1
ajith-1

Leave a Comment