லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொள்ள போகின்றனர். இந்த செய்தியை திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு சந்தோஷத்தை கொடுத்துள்ளது வயதாகிக் கொண்டே போன நயன்தா.
ரா தற்போது திருமணம் செய்து கொள்வது அவரது ரசிகர்களை செம்ம சந்தோஷப்படுத்தி உள்ளது. இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் செய்துகொண்ட பிறகு விக்னேஷ் சிவனுடன் ஹனிமூன் செல்வா ர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் முடிந்த கையோடு கேரளா சென்று ஆறுமாதம் ஆயுர்வேத சிகிச்சை செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது ஏன் அவர் ஆறு மாதமும் ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார் என்ற காரணத்தையும் ரசிகர்களுக்கு கேட்டக தொடங்கினர் அதற்கான காரணமும் கிடைத்துள்ளது அதாவது நயன்தாராவுக்கு 36 வயதாகிறது. சினிமாவில் அவரது முகங்கள் சுருக்கமாக தெரியாது இருப்பதற்காக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த உள்ளதாகவும்.
அதனால் அவரது கற்பபை பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது அதை சரி செய்யவே அவர் திருமணம் முடிந்த கையோடு ஆறு மாதமும் ஆயுர்வேத சிகிச்சை பெற்று சரியாக பின் விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு ஹனிமூன் செல்வார் என கூறப்படுகிறது. இச்செய்தி தற்போது ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது.