மும்பை இந்தியன்ஸ் வீரர்களை வளர்த்துவிட முயற்சிக்கிறாரா.? கேப்டன் ரோகித் சர்மா.? விலாசம் ரசிகர்கள் -ருத்துராஜிக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை கேள்விகள் மூலம் தொலைக்கின்றனர்.

இந்திய மற்றும் நியூசிலாந்து முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பலப்பரிச்சை நடத்தியது மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோல்வியடைச் செய்து வெற்றியை ருசித்து அசத்தியுள்ளது புதிய 10 ரோகித் ஷர்மாவின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததால் வெற்றியை ருசித்தது.

ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர் இது ஒரு பக்கம் இருந்தாலும் இளம் வீரர்கள் பந்துவீச்சி மற்றும் பேட்டியில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதும்  ஒரு காரணம். இந்திய அணியில் சில அனுபவ வீர்கள் இருந்தாலும் இளம் வீரர்களுக்கு இந்த மூன்று போட்டியிலும் சுயச்சை முறையில் மாற்றி மாற்றி ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்தது அசத்தியது.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் இளம் வீரர்கள் பலர் புதிதாக இயங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ருத்து ராஜ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் எடுத்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கருதினர்.

ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் பெஞ்சில் ஏறி உட்கார வைத்து விட்டனர் பதிலாக  மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரரான கிஷன் கிசனுக்கு வாய்ப்பை கொடுத்து அசத்தினர்.

இது ஒரு சில தரப்பு ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் சிஎஸ்கே மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அது எரிச்சலை கொடுத்து உள்ளது மேலும் ரசிகர்கள் ரோஹித் நீங்கள் உங்கள் வீரருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment