குக் வித் கோமாளி அஸ்வினுக்கு திருமணம் முடிந்ததா.? இணையத்தில் கசிந்த பரபரப்பான தகவல்.

மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2 இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர்,கனி,பாலா,சரத்,சிவாங்கி,புகழ்,ஷகிலா,அஸ்வின்,பவித்ரா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான நடிகர்கள்,நடிகைகள் தான் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று விளையாடி வந்தார்கள்.

தற்போது இறுதிகட்ட நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த சீசனின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய போட்டியாளர் தான் அஸ்வின் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஸ்வின் பற்றிய ஒரு தகவல் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் அஸ்வினிடம் உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா என கேட்டதற்கு அதற்கு அஸ்வின் சத்தியமா எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பதிலளித்தாராம்

அதுமட்டுமல்லாமல் அஸ்வின் பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் இப்படி ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ashwin

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த அஸ்வினின் ரசிகர்கள் பலரும் யார் இந்த கேள்வியை கேட்டது என சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version