விஜய் தேவர்கொண்டாவின் புதிய படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிகிறாரா.? படக்குழு வெளியிட்ட உண்மை தகவல்.! கொண்டாடும் ரசிகர்கள்.

0

தெலுங்கு சினிமாவில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா தற்போது இவருக்கு தெலுங்கிலும், தமிழிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

காதல் சமந்தப்பட்ட படங்களில் பின்னி பெடல் எடுப்பது விஜய் தேவரகொண்டா  மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட் போன்ற படங்களில் செம்மையாக நடித்து இருப்பார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் தேவர் கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த சண்டைகள் நிறைந்த படமாக இருக்குமென தெரிய வருகிறது.

அந்த படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன விஜய் தேவர்கொண்டா நடித்து வரும் அந்த படத்திற்கு LIGER என்ற பெயரை வைத்து உள்ளது. இந்த திரைப்படம் பேன் இந்தியன் அளவில் வெளியாக உள்ளது.

மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இந்த படத்தில் பல முன்னணி ஜாம்பவான்கள் பலர் நடிக்கின்றனர் அதன்படி LIGER இப்படத்தில் முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது உண்மையாகி விட்டது.

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கன்ஃபார்ம் ஆக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதை தற்போது படக்குழு வெளியிட்ட செலிப்ரேஷன் செய்த வருகிறது இது அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.