இடுப்பில் ஆண்கள் கையை வைத்தால் அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.! புயலை கிளப்பிய பிரபல நடிகை.

reka-nair
reka-nair

கடந்தாண்டு பார்த்திபன், பிரகிடா ,வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் பிரியங்கா ரூத், ஆனந்த கிருஷ்ணன், ஜெய்பாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் இரவின் நிழல் இந்த திரைப்படத்தை பார்த்திபன் அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது.

இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரேகா நாயர் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் பேசிய விஷயம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதில் அவர் கூறியதாவது சில பெண்கள் நான் இதுபோன்றுதான் டிரஸ் போடுவேன் உங்களுக்கு என்ன என கூறுகிறார்கள்.

அதுபோல் ஆடை அணிந்து இருக்கும் பொழுது உன்னுடைய இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன் ஆண்கள் கை வச்சிட்டு போகட்டும் என்ற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே.?

இவ்வாறு அந்த பேட்டியில் ரேகா நான் கூறியுள்ளது தற்பொழுது பெரும் பேச்சுப் பொருளாக மாறி உள்ளது. ரேகா நாயர் 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் பேட்டியில் கூறியதாவது இரவின் நிழல்  படத்தில் என்னுடைய கணவர் சொன்னது தான் நீ யாருன்னு மறந்திடு இந்த படத்துல நீ செத்துட்ட செத்ததுக்கு அப்புறம் உனக்கு என்ன தெரியும் அதுதான் உன் கதாபாத்திரம் என்று சொன்னார்.

இப்படி நடிக்கும் பொழுது எனக்கு கூச்சமா இல்ல அங்க படுக்கும் பொழுது உண்மையா செத்துதான் இருந்தேன் மூணு பேர் தான் உள்ள வந்தாங்க சூட் முடித்ததும் அந்த மூணு பேருமே என் கால் பிடிச்சு அழுதுட்டாங்க உண்மையிலேயே அதில் அசிங்கம் தெரியாது ஆனா நம்ம மக்கள் சேலை விலகி இருந்தாலே தப்பா தானே பார்ப்பாங்க இங்க இந்த கேரக்டர் எப்படி இருக்குன்னு பாக்க மாட்டாங்க அது யாரு பண்ணுனதுன்னு தான் பாக்குறாங்க அதான் பிரச்சினையே இங்க.

மீ டூ குறித்து பேசிய ரேகா நீங்க கூப்பிட்டு எனக்கு பிடிச்சா நான் வரப்போறன் இல்லன்னா கிளம்ப சொல்ல போறேன் நீங்க போய் படம் நடித்து எல்லாம் பண்ணிட்டு பத்து வருஷம் கழிச்சு மீ டு சொன்னா அப்போ அந்த பத்து வருஷம் என்ன பண்ணினீர்கள்? ஆம்பளைங்க பணம் கொடுக்குறாங்க சொன்னா பொம்பளைங்க என்ஜாய் பண்றாங்க என்னைய இதுவரைக்கும் யாரும் அப்படி கூப்பிடல என பல விஷயங்களை ரேகா நாயர் அந்த பேட்டியில் கூறினார்.