அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரெய்லர் இதோ.!

0

அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். தென்மா இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை அதிரன் ஆதியன் இயக்குனர் தான் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.