இணையதளத்தை ஆட்டம் கான வைத்த இரண்டாம் குத்து படத்தின் டீசர்.! ஆத்தாடி அந்த படம் மாதிரியே இருக்கே

0

தமிழ் சினிமாவில் அடல்ட் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் சந்தோஷ் பி ஜெயக்குமார, இவர் இயக்கத்தில் வெளியாகிய ஹர ஹர மகாதேவி இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக “இரண்டாம் குத்து” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தில் சந்தோஷ் ஜெயகுமார், கரிஷ்மா, க்ரீத்தி சிங், மீனல் சகோ, டேனியல், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கம் புலி, சுவாமிநாதன், ஷாலு ஷம்மு, என பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, டீசரில் படுகவர்ச்சியாக நடிகைகளை காட்டியுள்ளார் பி ஜெயக்குமார்.

டீசரை பார்த்த பலரும் இவ்வளவு மோசமான டீசர் என விமர்சனம் செய்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆனால் இதை பார்த்த இளசுகள் செம படம்டா என கொண்டாடி வருகிறார்கள்.