பிகினியில் வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ஆம் பாகத்தின் பட நடிகையின் ட்விட். !! அந்த நடிகையை யார் என தேடும் இளசுகள்.!!

0

irandam kuthu movie actress meenal sahu first tweet viral:இயக்குனர் சந்தோஷ் இயக்கி நடித்து தற்போது வெளியாகியிருக்கும் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து இரண்டாம் பாகத்திலன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. இவர் இதற்கு முன் ஹரஹர மகாதேவகி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த போது இதேபோல சர்ச்சையை எழுப்பியது.

தற்போது வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தின் இரண்டாம் குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு வாழைப்பழத்தை வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரில் பிகினி உடையில் ஒரு நடிகை போஸ் கொடுத்துள்ளார். 2 பெரிய வாழை பழத்தின் நடுவில் ஒரு நடிகை கவர்ச்சி உடையில் நிற்பது போல் இருக்கும் அந்த ஹீரோயின் யாரென ரசிகர் மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது. அந்த ஹீரோயின் யாரென கூகுளில் தேடி வருகின்றனர். அந்த ஹீரோயின் வேறு யாருமில்லை மும்பை மாடல் அழகியான மீனள் சாஹி என தெரிய வருகிறது.

இவர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடன கலைஞர் என தெரியவந்துள்ளது. மேலும் இவரை தவிர இன்னும் 3 கவர்ச்சி நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் என தெரியவருகிறது. நடிகைகள் ஷாலு ஷம்மு, கரிஷ்மா, ஆக்கிரித்தி உள்ளோரும் படும் கவர்ச்சியாக நடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.