அந்த மாதிரி காட்சி இருக்கு, ஆனா இல்ல… ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.!

Iraivan sensor : இயக்குனர் அஹமத் தமிழ் சினிமாவில் வாமணன் என்றென்றும் புன்னகை மனிதன் என பல திரைப்படங்களை இயக்கியவர் இவர் இயக்கத்தில் தற்பொழுது ஜெயம் ரவி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பெயர் இறைவன் மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ராகுல் போஸ் ஆஷீஸ் வித்யார்த்தி நரேன் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும் இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தானே இசையமைத்துள்ளார். ஹரிகே வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜீவி மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார். சைக்கோ டிரைலரில் இந்த திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

அதாவது பெண்களை வேட்டையாடி சித்தரவதை செய்து சைக்கோ ஒருவன் மர்மமாக கொலை செய்து வருகிறான் அது யார் என்று கண்டுபிடிப்பதை படத்தின் கதையாக இருக்கிறது எத்தனையோ திரைப்படங்கள் இதே பாணியில் உருவாகி இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

படத்தில் சில காட்சிகள் மோசமாக இருப்பதாலும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாலும் இந்த திரைப்படத்தை பார்க்க தணிக்கை குழு தெற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த நிலையில் படத்தின் அதிக காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version