IPL துவக்க விழாவில் கவர்ச்சி ஆட்டம் போடும் தமன்னா.. இணைந்த மற்றொரு தென்னிந்திய நடிகை.. வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது ஐபிஎல் சீசன் நாளை கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. ஐபிஎல் -லில் மொத்தம் பத்து அணிகள் விளையாடுகின்றன ஒவ்வொரு அணியுமே தல 14 போட்டிகள் விளையாட வேண்டும்..

முதல் நான்கு இடத்தை பிடிக்கும அணி அடுத்த இடத்திற்கு முன்னேறும் பத்து அணிகள் சிறந்த அணிகளாக இருக்கின்றன. இதனால்  ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் என தெரிய வருகிறது.  தற்போது ஒவ்வொரு அணியும் விளையாட தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது முதல் போட்டி நாளை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  vs குஜராத் பணிகள் பல பரிசை நடத்த இருக்கிறது . முதல் நாள் என்பதால் முதலில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. அதில் ஒன்றில் தென்னிந்திய பிரபல நடிகை தமன்னா கலந்து கொண்டு நடனமாட இருக்கிறார் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

தொடர்ந்து விஜய் உடன் வாரிசு நடித்து வெற்றி கண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவும் IPL துவக்க விழாவில் பங்கு பெற போகிறார் என தகவல்கள் வெளியாகி என ஆனால் இது வெறும் வதந்தி எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளது ஐபிஎல் நிர்வாகம்..  ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவுடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனாகவும்..

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட இருக்கிறார் என கூறப்படுகிறது.  ராஷ்மிகா மந்தனா சும்மாவே கிளாமர் கட்டுவார் இப்ப சொல்லவா வேண்டும் என கூறி வருகின்றனர். நாளை மாலை 6:00 மணிக்கு  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவக்க விழா நடைபெற இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment