IPL : புதிய இரண்டு அணிகள் எந்த எந்த வீரரை வாங்க போட்டி போடுகிறது தெரியுமா.? வெளிவந்த சுவாரசியமான தகவல்.

ஐபிஎல் போட்டி தொடர் அடுத்த வருடம் கோலாகலமாக நடத்த இருக்கிறது. இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளத்தால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர் நோக்கி இருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் விளையாட இருப்பதால் பல்வேறு நிபந்தனைகள் தற்போது அனைத்து அணிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்ட மற்ற வீரர்களின் ரிலீஸ் செய்யும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது இதனை அடுத்து ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை தன்வசம் வைத்துக்கொண்டு மீதி வீரர்களின் ரிலீஸ் செய்து உள்ளது ரிலீஸ் செய்யப்படும் வீரர்களை பேசி இரண்டு புதிய அணிகளும் வாங்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் வீரர்களை வாங்க முயற்சித்து வருகிறது அந்த வகையில் லக்னோ ஆணி கேஎல் ராகுல் மற்றும் ரஷீத் கானை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வருகிறது அகமதாபாத் தவிர ஹர்திக் பாண்டியா, வார்னர் போன்ற வீரர்களை வாங்க முயற்சித்து வருகிறது.

பேசியே வாங்க முடியும் பட்சத்தில் அந்த அணியின் அவர்கள் தக்க வைத்து கொல்லாம். அப்படி இல்லை என்றால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய மெகா ஏலம் நடத்தப்பட்டு இருக்கிறது அதன் மூலமும் வாங்கி கொள்ளலாம் ஆனால் முன்பே வாங்கிவிட்டால் நல்லது.

போட்டி போட்டுக் கொண்டு தற்போது வீரர்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இதுவரை யாரையும் அதிகார பூர்வமாக வாங்க விலை. இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment