சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான்..! விருது வழங்கி கௌரவித்த துபாய் ciff..!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பிரமாண்டமான இசை அமைப்பாளர் என்று பெயர் எடுத்தவர் தான் ஏ ஆர் ரகுமான் இவர் தமிழில் முதன்முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது ஆர் ரகுமான் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய இசையை ஒலிக்க செய்த ஏ ஆர் ரகுமான் இதன் மூலமாக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.  இந்நிலையில் குளோப் விருது, பாஃப்டா விருது, திரைப்பட விருது ஆகியவை ஆகும்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்து அதன் மூலமாக ஆஸ்கார் விருதையும் ஏ ஆர் ரகுமான் பெற்றதன் பிறகு 2010ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமான பொழுது பணியாற்றிய ஜென்டில்மேன் கிழக்குசீமையிலே போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவருடைய இசை இன்றும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

ar raguman-1
ar raguman-1

இவ்வாறு தென்னிந்திய அளவில் மிக பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்த ஏ ஆர் ரகுமான் தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகியுள்ளார் அந்தவகையில் நேற்று நடைபெற்ற 43rd cairo international film festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment