என்னதான் பிட்டு போட்டும் ஒன்னும் மடங்கள..! இளையராஜாவின் முதல் காதல் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்..!

0
elaiyaraja-1
elaiyaraja-1

அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் காதில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் என்றால் அது இளையராஜாவின் பாடல்கள் ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் இளையராஜா பாடல்கள் ஒவ்வொன்றும் தாலாட்டும் வகையில் இருப்பது மட்டுமில்லாமல்  அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

இவ்வாறு பிரபலமான இசைஞானி இளையராஜா அவர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன்னுடைய சொந்த இசையில் வெளியிட்டுள்ளார் அந்தவகையில் இவர் சிறந்த பாடகருக்கான பத்மபூஷன்  மற்றும் பத்மவிபூசன் என பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்

இவ்வாறு பிரபலமான நமது இளையராஜாவின் காதல் கதை ஒன்று வெளியாகியுள்ளது அந்த வகையில் இவர் இளமையில் கண்ட காதல் சோகத்தில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா பவதாரணி என மூன்று வாரிசுகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமில்லாமல் கடந்த 1970 ஆம் ஆண்டு திரைத்துறையைச் சார்ந்த வீணா காயத்ரி என்ற பெண்ணை இளையராஜா காதலித்து வந்தாராம் இவ்வாறு பல வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்த  இளையராஜா அவர்கள் அதன்பிறகு அவருடைய காதலை சொல்ல பல்வேறு வழியில் போராடினார்.

gayathri-1
gayathri-1

ஆனால் அவை எதுவுமே செல்லுபடி ஆகவில்லை என்ற காரணத்தினால் தன்னுடைய இசை மூலமாகவும் வெளிக்காட்டி வந்தார். பின்னர் மணம் மாறாத காயத்ரி கப்பலில் வேலை செய்த தன்னுடைய உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் வெகுகாலமாக கப்பலிலேயே அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிய வந்துள்ளது.