தனது மகளை ஜெயிக்க வைக்க ஷிவானி நாராயணன் அம்மா செய்த மோசமான செயல்!!

biggboss shivani narayanan photo:சீரியல் நடிகர் ஷிவானி நாராயணன் தற்போது பிக் பாஸ் சீசன் 4கில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் தனது குணங்களையும் வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த ஒருவராக இருக்கிறார். இவர் கடந்த சீசன்களில் ஓவியா, லாஸ்லியா போன்று இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் உள்ளார்.

மேலும் இவர் இதற்குமுன் பல சீரியலில் லீடிங் ரோளில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஷூட்டிங் இல்லாததால் வீட்டில் இருந்துகொண்டு தினமும் 4 மணி ஆனால் தனது விதவிதமான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் சிவாணியின் ரசிகர்கள் ஏங்கி விடக்கூடாது என்று அவரது அம்மா அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று சிவாணியின் அம்மா வெளியிட்ட புகைப்படம் தாறுமாறாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மிகவும் குட்டியான டவுசர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாராவது மகளோட அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவார்களா.  பிக்பாஸில் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக இப்படியெல்லாமா செய்வது என சிவானியின் அம்மாவை திட்டி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம்.

Photo by Shivani Narayanan
Photo by Shivani Narayanan

Leave a Comment