மலையாள மல்லு ஆண்டி போல் இடையை தூக்கியபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த இனியா.! அதுவும் ஜாக்கெட் இல்லாமல்

இனியா இவர் முதன்முதலில் மலையாளத் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு பாடகசாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவரின் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது வாகை சூடவா தான், இந்த  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

இனியா திரைத்துறையில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் என்னவென்றால் பொட்டு என்ற திரைப்படத்தில் தான் இவர் கடைசியாக நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இனியா அவர்கள் முழுக்க முழுக்க கேரளா பெண்களை போல்  உடையில் உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ineya
ineya

Leave a Comment