சைடில் சதை பிதிங்கி போயிருந்த இந்துஜாவா இது சிம்ரன் போல் ஸ்லிம்மாக மாறிட்டாரே.!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பலரும் தற்போது மார்க்கட்டை இழந்து கொண்டே வருகிறார்கள் அதற்கு காரணம் அவர்கள் செய்யும் செயலும் அவர்கள் வெளியிடும் புகைப்படமும் தான்.

தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அந்தப் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தவர் இந்துஜா ஆம் இவர் மேயாதமான் என்ற திரைப்படத்தில் வைபவ் தங்கச்சியாக சுடர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அவரது நடிப்பு மட்டும் ரசிகர்களுக்கு தனியாக தெரியும் ஏனென்றால் இவர் அந்த தங்கச்சி பாடலில் முறையான குத்து டான்ஸ் ஆடி இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவரவில்லை அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான மகாமுனி என்ற திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இந்துஜாவின் மார்க்கெட் மிகவும் அதிகரித்து விட்டது என்று தான் கூறவேண்டும் பார்ப்பதற்கு தொப்பையும்,தொந்தியுமாக இருந்த இந்துஜா தற்போது பார்ப்பதற்கு நயன்தாராவை ஓவர்டேக் செய்துவிடுவார் போல அந்த அளவிற்கு தனது உடல் எடையை முழுமையாக குறைத்துக் கொண்டுள்ளார்.

indhuja1
indhuja1

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்துஜா பார்ப்பதற்கு பலபல வென மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment