மாமா மேல அம்புட்டு லவ்.. கொட்டி தீர்த்த ரோபோ சங்கர் மகள் இந்திராஜா.. வைரலகும் வீடியோ

Indraja Valentine’s day celebration: ரோபோ சங்கரின் மகள் இந்துரஜா ஷங்கர் தன்னுடைய மாமா கார்த்திக்கு காதலர் தின வாழ்த்து கூறி வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர் தன்னுடைய கடின உழைப்பினால் சினிமாவில் வளர்ந்து தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

இவருடைய மகள் இந்துரஜா பிகில், விருமன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதில் டாஸ்க்குகளை தாக்கு பிடிக்க முடியாமல் சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

இவ்வாறு இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்காத இந்திராஜாவுக்கு அவரது தாய் மாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ரோபோ ஷங்கர் தனது மனைவியுடன் தெரிவித்திருந்தார். இன்னும் காலேஜே முடிக்காத பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரமாக திருமணம் தேவையா என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதனை அடுத்து நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த உடனே கார்த்தி இந்துரஜாவின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மாமா கார்த்திவுடன் மிகவும் ரொமான்டிக்காக இருந்த நினைவுகளை ஒரு வீடியோ தொகுப்பாக இந்துரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் க்யூட்டான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் அந்த வீடியோவில் இருவரும் அவுட்டிங் செல்லும் பொழுது ஒரே நிற உடையில் சென்று இருப்பது ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

Exit mobile version