இந்திய மாடல் அழகியாக இருப்பவர் சுகந்தா, இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புதிது புதிதாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், மேலும் பட வாய்ப்பை பெறுவதற்காக இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் பார்ப்பவர்களை அசர வைத்துள்ளது.
அந்த வகையில் நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.




