இந்தியன் 2 திரைப்படத்தில் தன்னுடைய கெட்டப் கேரவனில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் வைரலாகும் புகைப்படம்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழில் பரத் நடித்த பழனி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

வடபழனி திரைப்படத்தில் நடித்த பொழுது இவரெல்லாம் ஒரு ஹீரோயினாக என பலரும் கிண்டல் செய்தார்கள், பொதுவாக சினிமாவில் அதிகமாக புகழை பெறும் பிரபலங்கள் காணாமல் போவதும் விமர்சனங்களை பெறும் பிரபலங்கள் வளர்ந்து நிற்பதும் சகஜம்தான்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் வயதான கெட்டப்பில் நடிக்கிறார் என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தற்போழுது இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் தளத்திலிருந்து கேரவனுக்குள் மேக்கப் போடும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது அதில் தன்னுடைய முகத்தை மட்டும் மறைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தின் மூலம் தான் இந்தியன் 2 நடிப்பதற்கு ஆரம்பித்து விட்டதை இதன் மூலம் அறிவித்துள்ளார், முகத்தை மறைத்தல் அதாவது கெட்டப் கிட்டத்தட்ட வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment