நியூசிலாந்தை சொந்த மண்ணில் பந்தாடியது இந்தியா!!

இந்தியா நியூசிலாந்து இடையிலான 5வது ஒருநாள் இருபது-20 போட்டியில் நியூசிலாந்தை 5-0 கணக்கில் வெற்றியை ருசித்தது இந்தியா.

இந்த வெற்றியின் முலம் புதிய மைல் கல்லை எட்டியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் வென்றது இந்தியா.

இதுவரை இந்திய அணி கேப்டன்கள் செய்ய முடியாத புதிய சாதனையை விராட் கோலியின் படைத்துள்ளார். கடைசி போட்டியான ஐந்தாவது ஒருநாள் இருபது-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களம் கண்டனர். அடுத்ததாக வந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதன் மூலம் இந்திய அணி 163/3 எடுத்தது.

bumrah
bumbrah

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள். அடுத்தக களம் கண்ட ரோஸ் டைலர் மற்றும் செயபெர்ட் இவர்கள் இருவரும் நிதானமாக நிதானத்தை கடைபிடித்து அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது இந்திய அணியில் பும்ரா சிறப்பாக வீசியதால். நியூசிலாந்து அணி மண்ணை கவ்வியது. மற்ற வீரர்கள் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment