இந்தியா பாகிஸ்தான்  ராணுவ வலிமையை ஒப்பிடுதல் !!வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின்  வலிமை அந்த நாட்டின் ராணுவம் மற்றும் போர் ஆயுதங்களை பொறுத்தே  அமைகிறது. நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் மற்றும் எல்லை பாதுகாத்துக்கொள்ளவும்  பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா 2019 -20 ராணுவத்திற்காக  சுமார் 3,18,931.22 கோடி ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானும் 2019   ராணுவத்திற்காக சுமார் 1150 பில்லியன் ஒதுக்கி உள்ளது.

இரு நாட்டு ராணுவ ஒப்பிடுதல் வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது.

https://youtu.be/jUVNIJlF8Jc

Leave a Comment