இந்தியா இங்கிலாந்து போட்டியை முகத்தில் தேசிய கொடியுடன் பார்க்க சென்ற 2 தமிழ் நடிகைகள்.! புகைப்படம் உள்ளே

0

உலக கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் அனைத்துப் போட்டிகளும் மிகவும் பரபரப்பாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன, இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்திருந்தது 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது ஆனால் இங்கிலாந்து அணியின் அந்த ரன்களை இந்திய அணியால் டார்கெட் செய்ய முடியவில்லை அதனால் 36 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது அதனால் ரசிகர்கள் அனைவரும் கடுப்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நேற்றைய போட்டியை பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கண்டுகளிக்க நேரடியாக சென்றார்கள் அந்த வகையில் தமிழ் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி, இருவரும் சென்றிருந்தார்கள், இவர்கள் இந்திய கொடியை பிடித்துக்கொண்டும் முகத்தில் இந்திய தேசியக் கொடியை வரைந்து கொண்டு கிரிக்கெட் பார்த்துள்ளார்கள் இதனை செல்பி புகைப்படமாகவும்.

புகைப்படங்களாகவும் எடுத்து தங்களது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த புகைப்படம் ரசிகர்கள்தான் வைரலாகி வருகிறது வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், பிந்து மாதவி சமீபகாலமாக சரியாக அமையவில்லை அதனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.