குடும்ப பங்காக இருந்த இந்துஜாவா இது!! அட கவர்ச்சியில் எப்படி உள்ளார் பாருங்கள்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா. இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் வைபவுக்கு தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேற்கூறிய பில்லாபாண்டி, பூமாரங், மகாமுனி, சூப்பர் டூப்பர் ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனையடுத்து கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பை மேம்படுத்திக் கொண்டார்.

இந்துஜா அவர்கள் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் குறும்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் ஒரு நடிகையாக உருமாறி உள்ளார் இந்த நிலையில் அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அத்தகைய புகைப்படங்களில் கவர்ச்சியை சற்று தூக்கி காட்டியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

indhuja
indhuja
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment