“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” – லைவ்வில் பேசிய பிக்பாஸ் தாமரைச்செல்வி.! கூட யார் இருந்தாங்க தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இப்போது ஐந்தாவது சீசன்   இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் யார் வெற்றி பெற போகிறார்கள்  என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் மாற்ற போட்டியாளர்கள் போல தனது திறமையை வெளிக்காட்டி லட்சக்கணக்கான தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார் .

தாமரைச் செல்வி இவர் இறுதி கட்ட போட்டியில் கலந்து கொள்வார்  என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரோ கடந்த இரண்டு வாரங்களில் உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக செயல்பாடு வித்தியாசமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு என்னவோ மக்கள் குறைந்த வாக்குகளை போட்டு அவரை வெளியே அனுப்பினார்.

வெளியே வந்த தாமரைச்செல்வி சந்தோஷமாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் காணப்படுகிறார். தாமரைச்செல்வி  இறுதி வரை இருக்க வேண்டும் என்பதுதான் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. ரசிகர்கள் இப்போது நினைப்பது ஒன்றே ஒன்றுதான்

12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து இருந்தால் கூட சற்று ஆறுதலாக இருந்து இருப்பார் அதையும் எடுக்கத் தவறியதால் தற்போது ஒன்றுமே இல்லாமல் தாமரைச்செல்வி போயுள்ளது உங்க கஷ்டமாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தாமரைச்செல்வி பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியை நேரில் சந்தித்து பேசினார் மேலும் அவருடன் இணைந்து லைவாக பேசியுள்ளார் தாமரைச்செல்வி பேசியது :

யாரும் கவலைப்பட வேண்டாம் எப்பொழுதும் போல் இருங்கள் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை நான். சிலர் வருத்ததுடன்  சாப்பிடாமல்  இருந்து வருவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களால் நான் பிக்பாஸ் வீட்டிற்குள்இதுநாள்வரை இருந்தேன் அதற்கு நன்றி அந்த வீட்டில் இருந்ததை நான் வெற்றி பெற்றதாக்கதான் நான் நினைக்கிறேன் என கூறினார்.

Leave a Comment