தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வந்த நடிகை இலியானா தற்பொழுது சினிமா வாய்ப்புகளை பெரிதும் கிடைக்காமல் தவித்து கொண்டு இருக்கிறார். தமிழில் கேடி படத்தில் நடித்தார் அதின் பல வருடங்கள் கழித்து விஜயின் நண்பன் படத்தில் அவருக்கு ஹீரோயின்னாக நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் காதல் யாரையும் சும்மா விடாது அதுபோல இலியானாவையும் ஆட்டி படைத்தது இதனால் பல காலங்கள் சினிமா தென்ப டாதவர் பல வருடங்கள் கழித்துமீண்டும் தற்போது அடியெடுத்து வைத்தாலும் வாய்ப்புகள் மட்டும் கிடைக்க வில்லை.
அதை சரிகட்ட இலியானா மற்றவர்களை போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் மற்ற நடிகைகளை ஒருபடி அதிகாமாகவே இவர் வித்தியாசமான மற்றும் குட்டையான உடைகளை அணிந்து வலம் வருவதால் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
தற்போது இலியானா பிகினி உடையில் தனது உடல் அழகை தூக்கி காட்டிய புகைப்படம் இளசுகளை தூங்கவிடாமல் செய்து உள்ளது. புகைபடத்தை பார்த்த இளசுகளும் ஜொள்ளுவிட தொடங்கி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.
