உங்கள் சிரிப்பு என்னை கொல்கிறது எனக் கூறிய ரசிகரை தனது சிரிப்பாள் ICU வில் அட்மிட் செய்த இலியானா.! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா அதனைத் தொடர்ந்து விஜய் நண்பன் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பின்பு பாலிவுட் பக்கம் சென்று தெலுங்கு பட வாய்ப்பை மொத்தமாக இழந்தார்.

பாலிவுட்டில் இலியானா இடுப்பு பிரபலமடைந்த அளவுக்கு அவரின் நடிப்பு பிரபலம் அடையவில்லை. பின்பு ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்தார்கள்.

அதன் பின்பு இவர்கள் காதல் முறிவு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டார்.பின்பு சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இலியானா. ரசிகர் ஒருவர் உன் சிரிப்பு என்னை கொல்கிறது உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது என வழிந்துள்ளார் இதனை பார்த்த இலியானா இந்த சிரிப்பா  என ஒரு கொடூரமான சிரிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அந்த ரசிகர் ஐசியூவில் சேர்த்துவிட்டார்.

ileana
ileana

Leave a Comment