நடிகை இலியானா நண்பன் படத்தில் சத்யராஜூக்கு மகளாகவும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்தவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்திக்கு சென்றார். அங்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் வெளிநாட்டு காதலனுடன் ஜாலியாக டூரில் இருந்து வந்தார்.
திடீரென இலியானாவை காதலன் கழட்டிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் மறுபடியும் பட வாய்ப்புகளுக்காக ஏடா கூட உடையில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.


