விஜயின் வாத்தி கமிங் பாடலுக்கு உடைந்த கையோடு நடனம் ஆடிய இலியானா.! தளபதியின் தீவிர ரசிகைனா சும்மா.!

கொரோனா தொற்றுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.இது பொங்கல் அன்று வெளிவந்த மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது.

இந்தப் படம் திரையரங்கிலும் மற்றும் OTT தளத்திலும் வெளியிடப்பட்டது இத்திரைப்படம் இதுவரையிலும் பிடிப்பவை 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையாமல் போய்க்கொண்டிருக்கிறது இது ஒரு பக்கமிருக்க இதன் பாடல்களில் சமூக வலைதளப் பக்கங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது தீவிர ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை நடனம் ஆடி வருகின்றனர்.

vijay

அந்தவகையில் இவருடன் பல படங்களில் நடித்த ஜெனிலியா தற்பொழுது வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version