பிகினி உடையில் படும் மோசமான கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட இலியானா.! வைரலாகும் வீடியோ

0
ileana
ileana

தமிழ் ஹிந்தி என படு பிசியாக நடித்து வந்தவர் இலியானா, இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயின் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திசை திருப்பினார்.

பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருந்தார் பின்பு பாலிவுட்டில் போட்டியை சமாளிக்க முடியாமல் திருமணம் செய்து கொண்டார், தற்போது மீண்டும் தெலுங்கில் நடிப்பதற்கு தொடங்கியுள்ளார், இதனால் அடிக்கடி சமீபகாலமாக சமூக வலை தளத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது, ஏனென்றால் கூலிங் கிளாஸ் இல் கூலாக பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் சமூக தளத்தில் அதுவும் ஒரே நாளில் மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.