உலக அளவில் சாதனை படைத்த இளையராஜா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

அந்த காலத்தில் புண்பட்ட மனதில் இருந்து அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் கேட்கும் அனைத்து பாடல்களையும் பாடி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் தான் இளையராஜா இவர் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்து இவர் பாடிய பாடல்களை தற்போதும் மக்களால் மறக்க முடியாது.

அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் இவர் மக்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி பாடல்களை பாடியுள்ளார்.என்னதான் இவர் பல வகையான திரைப்படங்களில் இசை அமைத்தாலும் இவருக்கு கிடைக்காத விருதுகளே இல்லை என்ற அளவிற்கு இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்கள் திரைப்படத்திலும் இசையமைத்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மேலும் எத்தனை சாதனைகள் செய்தாலும் அவருக்கு சிறப்பு அங்கிகாரம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் இவர் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது மேலும் இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இளையராஜாவின் புகைப்படம் நியூ யார்க்கில் உள்ள Times Squareஇல் இவரது புகைப்படம் வெளிவந்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ilaiyaraaja
ilaiyaraaja

என்பதை இப்படித்தான் தெரிவிக்க வேண்டும் என கூரி வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் இதுவே இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version