தமிழை தாண்டி ஹாலிவுட் பக்கம் சென்ற இளையராஜா.!அங்கும் முத்திரை பதிப்பாரா.?

தமிழ் சினிமாவில் நோடிஸ் காலகட்டத்திலிருந்து தற்போது வரைக்கும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி யவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதுமட்டுமல்லாமல் தனது இசையால் பல ரசிகர்களை போட்டி போட்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றில் கேரளா இசையமைத்து உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. தற்போது இளையராஜா அவர்கள் ரெட் பிக்ஸ் தளத்தில் ஸ்டிரெஞ்சர் திங்ஸ் ஹாலிவுட் தொடர் தமிழில் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கு முன்பாக இந்த தொடரின் மூன்று சீசனிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது அதுபோல் தற்போது 4 வது சீசன் எப்போது வெளியாகும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதை தமிழ் மற்றும் தெலுங்கு எபிசோடு களுக்கான டைட்டிலுக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் நான்கு சிறுவர்கள் விளையாடும் செல்லும்போது அங்கே ஒரு இசை கேட்கிறது அதனால் ஈர்க்கப்பட்ட அந்த சிறுவர்கள் அந்த இடத்தை நோக்கி விரைந்து செல்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது பலராலும் பேசப்பட்டு வருகின்றனர். இதனால் இளையராஜா அவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றனர்.

Leave a Comment