18+ மட்டும் பார்க்கவும் – இளம் தலைமுறையினரை கெடுத்துவிட்டு எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல என கதறும் இலக்கியா.! மோசமான வீடியோ உள்ளே

முன்பு எல்லாம் ஒரு செய்தியை தெரிந்து கொள்ள நாம் செய்தித்தாள்களைப் படிப்போம் அதன்பிறகு தொலைக்காட்சியை பார்த்து அந்த செய்திகளை விரிவாக தெரிந்து கொள்வோம், ஆனால் தற்பொழுது சமூக வலைதளம் மூலம் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்கிறோம்.

அதேபோல் சமூகவலைதளத்தில் பலர் மிக வேகமாக பிரபலமடைந்து விடுகிறார்கள், அதன் மூலம் பட வாய்ப்பையும் பிடித்து விடுகிறார்கள், சமீபகாலமாக டிக் டாக் என்ற மொபைல் ஆப் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது, இதன் மூலம் பொழுதுபோக்காக வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

சிலர் தாம் அன்றாடம் செய்யும் வேலைகளையும் பதிவிடுகிறார்கள், அந்த வகையில் டிக்டாக்கில் இலக்கியா என்ற பெண் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார், இவர் இரட்டை அர்த்தமுள்ள வீடியோவை அடிக்கடி பதிவிடுகிறார், இந்த வீடியோவை சில இளைய தலைமுறையினர் வரவேற்றாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் இலக்கிய விற்கு அனைவரும் அட்வைஸ் செய்தார்கள், இந்தநிலையில் இலக்கியா என்ற போலி அக்கவுண்ட் கிரியேட் செய்து பலரும் நான் இலக்கியா என 5 ஆயிரம் பணம் பறித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இலக்கியா அந்த போலி நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுக்க வந்துள்ளார் அப்பொழுது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

https://youtu.be/wqXf3a7hGmc

அதில் அதில் சில குழந்தைகள் டிக் டாக் செயலி பயன்படுத்துகிறார்கள் ஆனால் நீங்கள் ஆபாசமாக பதிவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு குழந்தைகளிடம் ஏன் போனை தருகிறீர்கள் என எதிர் கேள்வி கேட்டார், இது அனைவரிடமும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டி வீடியோ இதோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment