கதை சொல்லாமல் எடுத்த திரைப்படம்..இளையராஜா சொன்ன ரகசியம்

vaitheki
vaitheki

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடலும் அந்த திரைப்படத்திற்காக பண்ணுன பாடல் கிடையாது, கதை சொல்வதற்கு முன்னே அந்தப் பாடலை பண்ணியாச்சு, நாலு பாட்டுக்கு டியூன் போட ஆரம்பிச்சேன் ஆறு பாட்டு பண்ணி முடித்தேன்.

இயக்குனர் சுந்தர்ராஜன் எங்கிட்ட பாட்டு வேணும்னு சொன்னாரு ஆறு பாட்டு வச்சிருக்கேன் ஆறு பாட்டையும் ஒரே படத்துல வைக்கிற மாதிரி இருந்தால் தரேன் என்று சொன்னேன், அப்படி அந்த பாடலை வைத்து கதையை மாத்தி செய்த திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள்..