லாக் டவுன் காலகட்டத்தால் பட வாய்ப்பை இழந்து தவித்த பிக் பாஸ் பிரபலம்.? இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.? அவர் ஒரு நடிகை.

big-boss
big-boss

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ஜன்னி ஐயர். பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் ஜனனி ஐயர்.

இதனையடுத்து அவர் தெகிடி, அதே கண்கள் போன்ற அடுத்தடுத்த படங்கள் நடித்தாலும் கடைசியில் வெளியான ஒரு சில படங்கள் பெரும் அளவிற்கு வெற்றியை பெறாததால் இவர் காணாமல் போனார் மேலும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது இப்படி இருந்த நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூலம் தன்னை மீண்டும் வெளி காட்ட தொடங்கினார்.

ஆனால் அது எதுவும் சரியாக எடுபடாமல் போனதால் மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளப்பட்டார். சமிபத்தில் கூட ஜன்னி ஐயர் தனது பெயரில் கூட ஜாதி பெயர் எதுவும் இருக்க கூடாது என்பதற்காக ஜனனி ஐயர் என்ற பெயரை மாற்றி ஜனனி என வைத்துகொண்டார்.

சும்மாவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த ஜனனிக்கு தற்பொழுது லாக் டவுன் காலகட்டம் என்பதால் சுத்தமாக கிடைக்காமல் தற்போது சினிமாவையும் தாண்டி ஆடை சம்பந்தப்பட்ட பிசினஸில் இறங்கியுள்ளார் அவரது அக்காவுடன் தற்போது இணைந்து இவரும் வேலை செய்கிறார்.

The hazel avenue ஆன்லைன் தளம் ஒன்றை துவங்கியுள்ளார் நடிகை ஜனனி.

janani iyer
janani iyer