பொன்னியின் செல்வம் டிரைலரை வெளியிடப் போவது யாருன்னு தெரியுமா..! இணையத்தில் கசிந்த உண்மை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வம் என்ற திரைப்படத்தை மிகப் பெரும் அளவு பொருட் செலவில் உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் ஆனது ஒரு வரலாற்று திரைப்படம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் இந்த தொகுப்பினை ஒரு திரைப்படம் ஆக எடுக்க முயன்றது மட்டுமில்லாமல் இவற்றை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் அந்த வகையில் நடிகர் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், என ஏகப்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படம் ஆனது வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படமானது வெளியாகுவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதை  தொடர்ந்து ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவது மட்டுமில்லாமல் பட குழுவினர்கள் இந்த திரைப்படத்திற்கு புரமோஷனுக்காக தயாராகி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆனது மிக விரைவில் நடத்த உள்ளதாக இருந்த நிலையில் இந்த இசையில் வெளியிட்டு விழா தற்பொழுது செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த விசை வெளியிட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் டிரைலரை அவரே வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

கண்டிப்பாக இவர்களுடைய பிளான் சரியாக ஒர்க் அவுட் ஆனால் இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Comment