இந்திய சினிமாவில் அசத்தலான படம் என்றால் அது இந்த படம் தான்.! ரசிகர்களின் பாராட்டு மழையில் விடுதலை…

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இவருடைய படைப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ரசிகர்களால் இந்த திரைப்படத்தின் விமர்சனம் பாசிட்டிவ் விமர்சனமாக கொடுக்கப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தன்னுடைய கதையை நேர்த்தியாக கொண்டு சேர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதலை திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக முதன் முறையாக அறிமுகம் ஆகியுள்ளார். என்னதான் இவர் கதாநாயகனாக முதன் முறையாக அறிமுகம் ஆகியிருந்தாலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் பல வருடமாக கதாநாயகனாக நடித்தது போல இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

மேடம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி கைகோர்த்து இருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்து விடுதலை திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

என்னதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் விமர்சகர்கள் தங்களுடைய நெகட்டிவ் வழிகாட்டி தான் வருவார்கள். அந்த வகையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் விடுதலை திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதா என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ் அவர்களின் தங்கை பாவணி ஸ்ரீ இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பார்த்த விமர்சனங்கள் இந்திய சினிமாவில் இந்த ஒரு திரைப்படம் போல எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை என்று விடுதலைப் திரைப்படத்தை பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய இந்த twitter பதிவு ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ விமர்ச்சகர்களின் twitter விமர்சனம்…

viduthalai
viduthalai
viduthalai
viduthalai
viduthalai
viduthalai

Leave a Comment