அயர்ன் மேன் என்னிடம் பேசமால் இருந்திருந்தால் நான் ஹல்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டேன்.!உண்மையை சொன்ன ஹல்க் நடிகர்.

0

சினிமா உலகில் ஆண்டுதோறும் பல படங்கள் பல மொழிகளில் வெளிவருகின்றன. பழைய படங்களை பாலிவுட் ஹாலிவுட் என நாம் பிரித்துள்ளோம் அத்தகைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் ஹாலிவுட் என்று ஒரு தனி பிரதேசமான வரவேற்பு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.

ஹாலிவுட் படங்கள் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பட்டு தன்னை வெளிக்காட்டி பிரபலமடைந்துள்ளது அந்த வகையில் வெளிவரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலம் அடைவதோடு மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் மாறி வருகின்றன. அந்த வகையில் மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றுதான் ஹல்க். ஹல்க் அவெஞ்சர் ,தோர் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் மார்க் ரஃபல்லோ.

இவர் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க சற்று என்று யோசித்தார் இருப்பினும் அந்த கதாபாத்திரத்தில் தற்போது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிரபலமடைந்து மட்டுமல்லாமல் மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு பெயரை வாங்கியுள்ளார் இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியது முதலில் நான் சிறு சிறு படங்களில் நான் நடித்து வந்தேன் அப்பொழுது தான் ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது முதலில் நான் இந்த படத்தில் நடிக்க சரியானவனா, தவறாவனா என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் முதலில் நான் பயந்தேன் அதோடு எனக்கு தயக்கமாகவும் இருந்தது. பிறகு இயக்குனருடன் ஜோஸ் வீடன் அவர்கள் நீங்கள் சரியான நபர்தான் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். பிறகு ராபர்ட் டவுனிடன் இருந்து எனக்கு அழைப்பு வந்தது அவர் என்னிடம் இதை கண்டிப்பாக செய்யவும் என்று எனக்கு உறுதுணையாக நம்பிக்கை அளித்தார்.

image
image

அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் அயன்மேன் சொல்லுவது போலவே உற்சாகப்படுத்தியது அதன் பிறகு நான் சரி என்று கல் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறினார்.இவர்கள் இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.