IPL -ல் இல்லை என்றால் நானும் , என் குடும்பமும் இல்லை “சேத்தன் சக்காரியா” உருக்கமான பேட்டி.! கண் கலங்கும் ரசிகர்கள்.

14 வது ஐபிஎல் போட்டி தற்போது 29 போட்டிகளுடன் நிறுத்தபட்டுள்ளது மீதி  போட்டிகளை நடத்த BCCI  தீவிரம் காட்டி வருகிறது ஏன் என்றால்  போட்டி நடத்தாவிட்டால் சுமார் 2500 கோடி இழப்பு நேரிடும் என சமீபத்தில் கங்குலி தெரிவித்தார்.

அதை அப்படியே விட்டு விட முடியாது என்பதற்காக தற்பொழுது இது ஐக்கிய அரபு மற்றும்  ஸ்ரீலங்கா இரு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏதாவது ஓரிடத்தில் ஐபிஎல் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது அதும் T20 உலக கோப்பைக்கு முன்பே பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்த தீர்மானித்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க மன்ற விளையாட்டு  வெளிநாட்டு வீரர்களுக்கு தாயகம் திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறந்த பந்து விச்சாளர், பிள்டிங் மற்றும் அதிரடி வீரர் என ஒவ்வொருவரையும் செலக்ட் செய்து பேசி வருகின்றனர் அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் புதிதாக இணைந்த “சேத்தன் சக்காரியா” சமீபத்தில் பேசினார் நான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து உள்ளேன்.

எனக்கு இந்த ஐபிஎல் மிக முக்கியமான ஒன்று இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட ராஜஸ்தான் அணி 1.2 கோடி எடுத்துள்ளது அது எனக்கு பெரூமிதம். தற்பொழுது எனது தந்தை கொரோனா ஒரு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அதை பார்ப்பதற்கு நான் IPL லில் சம்பாதித்த காசு மிகவும் உதவிகரமாக இருக்கிறது ராஜஸ்தான் அணி தன் சம்பளத்தில் அதில் ஒரு பங்கை எனக்கு அனுப்பி வைத்தது அதை நான் உடனே எனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

எனது தந்தை தற்பொழுது மிண்டு வருகிறார் அதன் பிறகு இந்த தொகையை வைத்து ஒரு நல்ல வீட்டை காட்டி அவர்களை சிறப்பாக பாதுகாத்துக் கொள்வேன்  என்றார். அதற்குள் மீதி இருக்கிற ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தனது அன்பை தெரிவித்தார். எனது எதிர்காலம் இந்த IPL.

Leave a Comment