இந்த 12 திரைப்படங்கள் இல்லை என்றால் சினிமாவில் இன்று விக்ரமே இல்லை.! இதோ லிஸ்ட்

0

தமிழ்சினிமாவில் தற்பொழுது  திறமையான நடிகர் என்றால் நான் ஞாபகத்திற்கு உடனே ஒருவர் சியான் விக்ரம் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி நடிக்கக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்சினிமாவில் பலரும் நடிக்க தயங்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்கள் வெகுசிலரே அந்த இப்பட்டியலில் சேர்ந்து உள்ளவர்  தான் விக்ரம் தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக தற்போது தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் தற்போது தமிழ் சினிமாவில் சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தற்பொழுது வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் இருப்பினும் இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு மற்ற நடிகர்களை நடுநடுங்க செய்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இவர் நிலைத்து நிற்க இந்த படங்களே காரணம்.

vikram
vikram

அந்த படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

1. சேது,   2. தில்,  3. காசி,  4. ஜெமினி,  5.தூள்,  6. சாமி,   7. பிதாமகன்,   8. அந்நியன்,  9. கந்தசாமி, 10. தெய்வத் திருமகள்,   11. இருமுகன்,   12. ஐ.