சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நான் படம் எடுத்தால் அந்த படம் 1000 கோடி வசூலை அள்ளும் இதுவே எனது வாக்கு.? அப்படி சொன்ன இயக்குனர் யார் தெரியுமா.

மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் அல்போன்ஸ் புத்திரன்.  இவர் பிரேமம் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் அதைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவரும் படத்தை பார்க்க ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் போட்டுக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் கோல்ட் படத்தை எடுத்து வருகிறார்.

இது இப்படி ஓடிக் கொண்டிருக்க ஒரு கெட்ட செய்தி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பல வருடங்களாக துரத்திக் கொண்டு வருகிறது அல்போன்ஸ் புத்திரனின் பிரேமம் படத்தின்  வெற்றியை தொடர்ந்து ரஜினியை வைத்து படம் இயக்க மாட்டேன் என கூறியதாக ஒரு செய்தி அப்போது பேசப்பட்டது அந்த செய்தியை இப்பொழுது வரை வைரலாகி கொண்டுதான் இருக்கிறது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினியின் மகள் அல்போன்ஸ் புத்திரனுக்கு தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன். நான் பிரேமம் படத்தை தொடர்ந்து எந்த ஒரு பேட்டியையும் நான் கொடுக்கவே இல்லை வேற யாரோ சொன்ன  தான் தற்பொழுது பரவிக்கொண்டிருக்கிறது.

எனக்கு ரஜினி சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை தான் இருக்கிறதே தவிர விருப்பமில்லை என்று நான் சொல்லியதை கிடையாது. நானும் ரஜினி சாரும் இணையும் படி நடந்தால் நிச்சயம் அந்தப் படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் அரசுக்கு நல்ல லாபத்தை தரும் என அவர் கூறியிருந்தார். அது இன்று வரையில் நடக்காமலேயே இருக்கிறது.

யாரோ சொன்ன ஒரு பொய்யான வதந்தியை 2015 இல் இருந்து இப்போது வரை பரவி கொண்டு வருவது எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது அந்த பொய்யான தகவலை சொன்னவன் ஒரு நாள் நான் கண்டுபிடித்துக் நிறுத்துவேன் என சூசகமாக  அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment