அந்தப் படத்தை எல்லாம் பார்த்தா நான் மெண்டல் ஆயிடுவேன்..! தன்னுடைய திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் தனுஷ் இந்த அளவிற்கு பெரிய நடிகராக வளர்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆடுகளம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் சமீபத்தில் இது குறித்த சுவாரசியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்  தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியது மட்டுமில்லாமல் இயக்குனர் பாலு மகேந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் என்பதை நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் அன்றைய காலகட்டத்தில் பைக்கை வைத்த ஒரு திரைப்படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் என்றால் அது நமது வெற்றி மாதம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நானும் செய்து மிகப் பெரிய அளவில் கேட்டு கொடுத்த திரைப்படம் என்றால் ஆடுகளம் திரைப்படம் தான் இந்த திரைப்படம் தேசிய விருது வென்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மேலும் தொடர் வெற்றியை தொடர்ந்து காக்கா முட்டை அசுரன் விசாரணை போன்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய சிறந்த திறமையை வெளிக்காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தொடர்ந்து விருதுகளை வாங்கி குவித்தார் இந்நிலையில் தன்னுடைய திரைப்படங்கள் குறித்து சில சுவாரசியமான விஷயத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அந்த திரைப்படங்களை இதுவரை தியேட்டர்களிலோ அல்லது டிவியில் பார்த்தது கிடையாதாம் ஏனெனில் அப்படி பார்த்தால் இதில் கடைசி காட்சிகளில் மாற்றம் செய்திருக்கலாமோ என பெருமான உள்ளத்தில் ஏற்படுத்தும் என்பதற்காகவே பாடலை கூட பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்

Leave a Comment