அஜித் நடித்த இருந்தால் அந்த படம் இப்பொழுது வேற லெவல் ஹிட் அடித்திருக்கும் – உண்மையை போட்டு உடைத்த அமீர்.!

0
ajith-and-ameer
ajith-and-ameer

சினிமா உலகில் நாம் நினைப்பது போல எதுவும் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது சிறந்த நடிகர்கள் சிறந்த இயக்குனர்கள் படம் பண்ண வேண்டும் என்று சொல்லி படத்தில் கமிட்டாகி அவர்கள் ஒரு சிலர் சொல்லி விட்டு அதிலிருந்து பின்வாங்கி விடுவார்கள் அது சில சூழ்நிலைகளால் நடக்கும் அப்படித்தான் தமிழ் சினிமா உலகில் பல சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதில் ஒன்றைத்தான் தற்போது பார்க்க இருக்கிறோம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இப்பொழுது பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தி வருபவர் இவர்  ஆனால் சினிமாவில் பருத்திவீரன் ஆதி பகவான் மேலும் பல சிறந்த படைப்புகளை கொடுத்துள்ள அண்மைகாலமாக படங்களை இயக்காமல் நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படி இருக்கின்ற நிலையில் 2013ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதிபகவன் இந்த படமும் அப்போது வெளிவந்து தோல்வியை தழுவினாலும் ஜெயம் ரவி நடிப்பில் பாராட்டினார்கள்.

இந்த படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளாராம்  அமீர் அதில் அவர் கூறியது கடந்த 2005ஆம் ஆண்டில் பாலாவின் நான் கடவுள் படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார் அஜித். பின்னர் அதிலிருந்து விலகிய இப்பொழுது பருத்தி வீரனுக்கு முன்பாக நாம் இருவரும் ஒரு படம் பண்ணலாம் என கேட்டுக் கொண்டார்.

அவருக்கு மிகவும் பிடித்த ஒரு கதையை அவரிடம் சொன்னேன் சொல்லப்போனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த நாங்கள் ஒரு படம் செய்கிறோம் என தெரிவித்து விட்டோம். பல்வேறு காரணங்களால் நான் அதை செய்ய மாட்டேன் என்று சொன்னேன் நான் கடவுள் படத்திற்காக அவர் ஒப்புக் கொண்ட நேரம் எல்லாத்தையும் முடித்து விட்டு முடிப்போம் என உணர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று.

நான் அவரிடம் சொன்னேன் ஆனால் பின்னர் எதுவும் நடக்கவில்லை என்றார் உண்மையில் ஆதிபகவன் படத்தில் கேரக்டரை அஜித் முன்பே வரலாற்று படத்தில் சிறப்பாக பண்ணியிருந்தார் ஒருவேளை அஜித் நடித்து இருந்தார் திரையில் பார்க்க சுவாரசியமாக ஆனால் அது நடைபெறாமல் போனது என கூறினார்.