அந்த 4 பேர் போல நான் இருக்க மாட்டேன்.! தனுசுக்கு பக்கபலமாக இருக்கும் ஜி.வி பிரகாஷ்…

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமயத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், அசுரன், வாழ்த்தி போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இட்லி கடை இப்படத்தின் இசைவெளியிட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ் அவர்கள் ராயன் படத்தில் தனுசுக்கு தம்பிகளில் ஒருவராக தன்னை நடிக்க சொல்லியதாக கூறியுள்ளார் ஆனால் தனுசுக்கு நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் துரோகம் செய்ய மாட்டேன் கூறியுள்ளார்.

ராயன் படத்தில் தனுஷின் தம்பிகள் தனுஷுக்கு துரோகம் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் ஜிவி பிரகாஷ் அவர்கள் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கூறியதாக மறைமுகமாக கூறியுள்ளார்.gv prakash

இப்படி பேசியதை பார்த்தன் நெட்டிஷன்கள் ஒரு சில நடிகர்கள் தனுஷ் உடன் பழகி தற்போது எதிராளியாக உள்ளார்கள் அந்த வரிசையில் ஜீவ பிரகாஷ் வர மாட்டார் என கூறி வருகின்றனர்.