சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து அசத்தி வருகிறார். சினிமா உலகில் ஆரம்பத்தில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தாலும் சமீப காலமாக இவருடைய படங்கள் வெற்றி பெற்றாலும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறுவதில்லை.
உண்மையில் சொல்லப்போனால் ரஜினியின் லெவலுக்கு அவரது ஒரு படம் 300 கோடிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் ஆனால் சமீப காலமாக ரஜினியின் திரைப்படங்களில் 200,250 கோடி வசூலிக்கின்றன. மேலும் ரஜினியின் படங்களில் சில விமர்சனங்களும் வந்து போகின்றன நடிகர் ரஜினியை சமீபகாலமாக இளம் நடிகைகளுடன் இணைந்து படம் பண்ணுகிறார்.
இல்லை என்றால் தன்னை விட வயதில் அதிகமாக இருக்கும் நடிகையுடன் இணைந்து படம் பண்ணுவதால் ரசிகர்கள் ஆரம்பத்தில் போற்றினாலும் படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது விமர்சிக்கின்றனர். காலா, கபாலி ஆகிய படங்களில் ரஜினியை விட அதிகம் வயதுள்ள ஈஸ்வரி ராவ் மற்றும் ராதிகா ஆப்தே போன்றவர்களுடன் ரஜினி ஜோடி சேர்ந்து நடித்தது அந்த படத்தின் வெற்றிக்கு சற்று பாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது
இதை உணர்ந்துகொண்ட ரஜினி தனது லெவலுக்கு ஏத்த நடிகைகளுடன் ஜோடி சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் உண்மையில் சொல்லப்போனால் நடிகர் ரஜினிக்கு செம்மையாக செட்டாக்கும் ஒரே நடிகை நயன்தாரா தான் இனி பெருமளவு ரஜினி படங்களில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ரஜினிக்கு என்னதான் வயது அதிகமானாலும்.
இனி நயன்தாரா போன்ற தனக்கு நிகரான ஒரு நடிகை என்பதை உணர்ந்து கொண்டு இனி அடுத்தடுத்த படங்களில் அவர் உடனே ரஜினியின் ஜோடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ரஜினியின் அடுத்த படத்தில் கூட நடிகை நயன்தாரா ஹீரோயின்னாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.