முதல் நாள் வசூளில் எகிறவிட்ட நானே வருவேன்.? அட இவளவு கோடியா.?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ், இந்துஜா, உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

முதல் நாள் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து கணிப்பை இங்கே காண்போம். அண்ணன் எழுத அப்பா இயக்க துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் தனுஷ் அதன் பிறகு அண்ணன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.  மேலும் புதுப்பேட்டை திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத தனுசை ஒரு கொக்கி குமாராக காட்டியிருந்தார் செல்வராகவன்.

இப்படி ஒவ்வொரு படத்திலும் தனுசை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த   இயக்குனர் செல்வராகவன் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனது தம்பியான தனுஷை வைத்து எடுத்துள்ளார் நாங்கள் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடைபெற்ற வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தனுசு ரசிகர்கள் தனுஷ் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து ஆராவரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

பீஸ்ட், சாணிக் காகிதம் படத்தின் மூலம் நடிகராக மாறி உள்ளார் செல்வராகன் முதன் முறையாக தனது தம்பியுடன் நானே வருவேன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரையும் திரையில் காண எப்படி இருக்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் வியாழக்கிழமை வெளியாகி உள்ள நானே ஒருவன் திரைப்படத்திற்கு சுமார் 700 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது அடுத்த நாள் வெளியாக  உள்ள பொன்னியன் செல்வன் திரைப்படத்திற்காக 250 திரையரங்குகள் நானே ஒருவன் திரைப்படத்தை மூடிவிட்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒலிபரப உள்ளது. இதனால் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளிலேயே வசூலை அல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் மற்றும் நானே வருவேன் திரைப்படத்திற்காக 700 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் முதல் நாளில் 9 கோடி வரை வசூல்  செய்தது அதேபோல் நானே வருவேன் திரைப்படமும் 10 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் 4 மணி காட்சி இல்லாததால் 7 முதல் 8 கோடி வரை வசூல் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Exit mobile version